தமிழ் சீரியல்கள் குடும்ப சண்டையவே சுத்தி வந்து கொண்டிருக்க, ஹிந்தி டப்பிங் சீரியல்களில் ரொமான்ஸைக் களமிறக்கிச் சொல்லி அடிக்கிறார்கள்.....
பொதுவான மூணே விதிதான்
1. கல்யாணமாகிப் பிரிந்தவர்கள் திரும்ப சேரக் காதலிக்க வேண்டும்
2. இரண்டு பேருக்குமே பிடிக்காமல் திருமணம் செய்து பிறகுக் காதலிக்க வேண்டும்.
3. ஜோடியில் யாராவது ஒருவருக்குப் பிடிக்காமல் திருமணம் செய்து, மற்றொருவர் காதலை பிழிய வேண்டும்...
மூணுலயுமே ரொமான்ஸ் தூக்கலாய் இருக்குமென்பதாலும், இதிலே முதலிலேயே திருமணம் ஆகிவிடுவதால் நாடகக் காதல் என்றெல்லாம் ஜல்லியடிக்க முடியாதென்பதாலும், எல்லாருக்கும் பிடித்துப் போக TRB எகிறிக் கிடக்கிறது.....
No comments:
Post a Comment